27 நவம்பர் 2023

மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்மாவீரர் நாள் உரை 2023 - தேசத்தின் புதல்வி செல்வி துவாரகா பிரபாகரன்


  நிகழ்ச்சி ஆரம்பம் தாயக நேரப்படி மாலை 05:20 மணி

  தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் கொள்கைப் பிரகடன உரை
தாயக நேரப்படி மாலை 05:54 மணி

  நினைவொலி எழுப்புதல் மாலை 06.05 மணி

  அகவணக்கம் மாலை 06.06 மணி

  ஈகைச்சுடர் ஏற்றுதல் மாலை 06.07 மணி


தமிழ் ஒளி 27.11. 2023 மாவீரர் நாள் அன்று, மண்ணுக்காக விதையானவர்களின் கனவுகளை சுமந்து, தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் கொள்கை பிரகடன உரையை உத்தியோகபூர்வமாக உலகெங்கும் கொண்டு செல்லும் பணியுடன் ஆரம்பமாகிறது.


தமிழ் ஒளி உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் மொழி, கலை, பண்பாடு, கல்வி, பொருளாதாரம் போன்ற எமது அடையாளங்களுக்கு மேலும் வலுச்சேர்த்து எமது தேச விடுதலையை நோக்கி தனது பணியை ஆற்றும்.


தமிழ் ஒளி
இது தமிழரின் உயிர் மொழி.